Breaking

Friday, October 9, 2020

மலைவேம்பு

                                               மலைவேம்பு



     மலை வேம்பு மிக வேகமாக வளரக் கூடிய மர வகையாகும் பிளைவுட், மர சாமான்கள் தீக்குச்சிகள் என பரவலான பயன்பாடு கொண்ட வணிக ரீதியாக வளர்க்கக் கூடிய மரம் மலை வேம்பு.


மலை வேம்பு மரம் பக்கக் கிளைகள் இல்லாமல் 30 அடி முதல் 100 அடி உயரம் வரை வளரக் கூடியது. ஃபர்னிச்சர் இண்டஸ்ட்ரியின் தேவையைத் தணிக்கப் பயன்படும் மரம் பத்தடி இடைவெளியில்


ஒரு ஏக்கருக்கு சுமார் 400 மரங்கள் வரை வளர்க்கலாம். ஒரு ஏக்கர் தென்னந்தோப்புக்குத் தேவைப்படும் தண்ணீர் வைத்து ஐந்து ஏக்கர் மலை வேம்பு சாகுபடி செய்யலாம்


ஆண்டுகளில் சுமார் 80 அடி உயரம், 4 அடி சுற்றளவும் வளரக் கூடியவை


No comments:

Post a Comment