அரச மரம்
அதிகாலை முதல் சூரியன் உதயமாகும் நேரம் காலை சுமார் 10.40 மணி வரையில், சூரியனின் கிரணங்கள் அரச மரத்தில் விழுவதால், அப்போது அரசமரத்திலிருந்து வெளிவரும் காற்று நமக்கு, நமது உடலுக்கும் நன்மையைத் தரும்... மற்ற நாட்களைவிட, சனிக்கிழமையன்று காலை நேரத்தில் அரச மரம் திலிருந்து வெளிவரும் சக்தி அதிகமாக காணப்படும் என்பதால் சனிக்கிழமைகளில், அரச மரத்தின் அடியில் சிறிது நேரம் அமர்ந்திருப்பதும், அரச மரத்தை வலம் வருவதும் மிகவும் நன்மையைத் தரும். குறிப்பாக பல நாட்களாக குழந்தை பாக்கியமில்லாதவர்களின் (கர்ப்பப்பையில் ஏற்பட்ட) தோஷத்தைப் போக்கி குழந்தை பாக்கியத்தைத் தர, இந்த வழிபாடு மிகவும் சுலபமானது. கணவன், மனைவி என இருவரும் சேர்ந்தே சுற்றலாம் சூரியனின் கிரணங்கள் அரச மரத்தில் விழுவதால், அப்போது அரசமரம் திலிருந்து வெளிவரும் காற்று நமக்கு, நமது உடலுக்கும் நன்மையைத் தரும்

No comments:
Post a Comment