Saturday, July 31, 2021

தேசிய நெல் திருவிழா 2021

தேசிய நெல் திருவிழா 2021

மருத்துவ குணம் நிறைந்த பாரம்பரிய நெல் ரகங்களை காக்கின்ற விதமாக, ஐயா நம்மாழ்வார், ஐயா நெல் ஜெயராமன் அவர்களது வழியில் அவர்கள் இட்டுச் சென்ற பணியை முன்னோடி இயற்கை விவசாயிகள் ஒருங்கிணைந்து தேசிய நெல் திருவிழா 2021 வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற இருப்பதால், அனைவரும் கலந்து கொண்டு பயனடைய வேண்டுகிறோம்.🌾🙏😊
இடம்: திருத்துறைப்பூண்டி ARV தனலட்சுமி மண்டபம், திருவாரூர் மாவட்டம். 
 
: 05.08.2021 வியாழக்கிழமை.

 முன்பதிவுக்கு: 9843749663 / 9443320954 


#தேசிய_நெல்_திருவிழா_2021 #ஏர்கலப்பை #நெல்_ஜெயராமன் 

No comments:

Post a Comment