Friday, August 20, 2021

குறுவை பட்டத்திற்கு ஏற்ற நமது பாரம்பரிய நெல் ரகங்கள் || Paddy Traditional variety in kuruvai season

குறுவை பட்டத்திற்கு ஏற்ற நமது
 பாரம்பரிய நெல் ரகங்கள்

பூங்கார்  
அறுபதாம் குறுவை

பூங்கார் :
 

               தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்று.ஆண்டின் மூன்று பருவ காலப்பட்டத்திற்கும் ஏற்ற நெல் ரகம்.குறுகிய  பயிர் கால நெல் வகை. நடுத்தர ரகம். நெல் மற்றும் அரிசி சிகப்பு நிறமுடையது. 1 hectare க்கு 1800 - 2000 கிலோ வரை மகசூல் தரக்கூடியது.

காலம் :   70-90 நாட்கள்  (நடவு முதல் அறுவடை வரை)
 
மருத்துவ குணங்கள் :  

        மகப்பேறு நாட்களில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். மருத்துவ செலவும் குறையும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாகவும் இருக்கும். குழந்தைக்கு தேவையான தாய் பால் நன்கு சுரக்கும்.

இயற்கை உரங்கள்
                        பஞ்ச காவியம், மீன் அமிலம், மண்புழு  உரம்..


அறுபதாம் குறுவை :

                  தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்று.நடுத்தர ரகம். குறுகிய  பயிர் கால நெல் வகை. ஆண்டின் மூன்று பருவ காலப் பட்டத்திற்கும் ஏற்ற  நெல் ரகம்.இதன் அரிசி சிகப்பு நிறம் உடையது. 1 hectare -க்கு 2000 - 2500 கிலோ வரை மகசூல் தரக்கூடியது.

காலம் : 60 - 70  நாட்கள் (நடவு முதல் அறுவடை வரை)


மருத்துவ குணங்கள் :

            எலும்புகள்  சம்பந்தமான பிரச்சனைகளை குணப்படுத்த கூடிய மருத்துவ குணங்கள் உள்ளது.

இயற்கை உரங்கள்
பஞ்ச காவியம், மீன் அமிலம்,மண்புழு  உரம்..  

  

ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்...
   
   CMA செ. ராஜீவ்
    ஒருங்கிணைப்பாளர்
தொடர்புக்கு : 9443320954


ஏர் கலப்பை- Er KALAPPAI YouTube channel

விவசாயத்தை பற்றி அறிந்து கொள்ள ஏர் கலப்பை YouTube SUBSCRIBERS  செய்து கொள்ளுங்கள்.. 
மேலும் விவரங்களை அறிந்து கொள்ள, 
ஏர் கலப்பை YouTube channel ன் தொடர்புக்கு 7397061427...



Paddy's Traditional variety in kuruvai season,kuruvai nel ragam,aruvatham kuruvai nel,kuruvai nel sagupadi

No comments:

Post a Comment