தஞ்சாவூரில் அன்று 10.04.2022 அருகாணுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை நடத்திய நிகழ்வில் தஞ்சாவூர் விதையால் ஆயுதம் செய் விவசாய மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் க.தவச்செல்வன் அவர்களுக்கு நம்மாழ்வார் விருது வழங்கினாகள் என்பதனை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.விதையால் ஆயுதம் செய் விவசாய மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் சிறார்களோடு விருதினை பெற்றுக்கொண்டார்.நிகழ்வில் நல்லோர் வட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் ஐயா பாலு அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
No comments:
Post a Comment